Sunday, January 21, 2018

மருத்துவம்

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க வேண்டுமா இதை செய்து பாருங்க ..!

சிட்ரஸ் பழங்கள் தீக்காயங்களை நீக்குவதற்கு ஒரு சிறந்த பொருள். அதிலும் எலுமிச்சை சாறு மிகவும் சூப்பரானது. அதற்கு எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய...

நாள்பட்ட தோல் வியாதி தோலில் ஏற்படும் அரிப்புக்கு வீட்டு வைத்தியம் ..!!!

சிரங்கு ஒரு நாள்பட்ட தோல் வியாதி. இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான அரிப்பு ஏற்படும். இந்த நோய் மிகவும் இலகுவாக பரவக்கூடியது. அதிலும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடியது. இத்தகைய...

மருத்துவ குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை சுவைத்தும் சாப்பிட வேண்டிய அருமருந்து..!

அதிக மருத்துவ குணங்கள் கொண்ட கறிவேப்பிலையை பெரும்பாலானோர் மணத்துக்காகப் பயன்படுத்தி விட்டு, உணவில் இருந்து அதனை தூக்கி எறிந்து விடுகின்றனர். கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் அறிந்தவர்கள், அதை தூக்கி எறிவதில்லை. சுவைத்தும்,...

பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் ..1

காலையில் எழுந்ததும் டூத் பிரஷை எடுத்து, பேஸ்ட் வைத்து பற்களைத் துலக்கிவிட்டு தான், இதர செயல்களில் ஈடுபடுவோம். ஆனால் தினமும் நாம் சரியாகத் தன் பற்களைத் துலக்கிறோம் என்பது தெரியுமா? பலரும் நான்...

தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்……

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு...

தினமும் ஹோட்டலில் சாப்பிடுபவரா…? மறக்காம இதையெல்லாம் கவனிங்க…!

நாம் ஆரோக்கியமாக நிறைந்த ஆயுளோடு வாழ்வதற்காக தரமான மூலப்பொருட்களையும், காய்கனிகளையும் தேடிப்பிடித்து வாங்கி வந்து மிகுந்த கவனத்தோடு உணவு சமைத்து நம் முன்னே வைத்தாலும் நம்மில் சிலர் அதனை வேண்டா வெறுப்பாக எடுத்து...

தினமும் மதிய நேரத்தில் குட்டி தூக்கம் போடுபவரா..? கண்டிப்பாக இதை முதலில் படிங்க..!

நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில...

வாய் நாற்றமடிக்கிறதா..? காலையில் வெறும் வயிற்றில் இப்படி செய்யுங்க..!

சிலருக்கு வாய் துர்நாற்றத்தின் காரணமாக பிறரிடம் பேசக்கூடக் கூச்சப்படுவர். தர்மசங்கடம் காரணமாக யாருடனும் சகஜமாகப் பழகுவதற்கு சிரமப்படுவார்கள். அவர்களுக்கு கைநிறைந்த பலனை சில கை வைத்திய முறைகள் தருகின்றன. வாய் நாற்றம் உள்ளவர்கள, தினமும்...

இதை செய்தால் தலைமுடியின் வலிமை 10 மடங்கு அதிகரிக்கும்!

கோடை என்றாலும், குளிர் என்றாலும், மழை என்றாலும் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பிரச்சினை இந்த தலைமுடி உதிர்வது. இதற்கு காரணம் உடலில் வெப்பநிலை அதிகரிப்பதும், அதிகம் வியர்வை வெளியேறுவதும்தான். கோடையில் மயிர்க்கால்கள் வலிமையின்றி...

மஞ்சளையும், இஞ்சியையும் சமையலறையில் வைத்திருங்கள்.. எதனால் என தெரியுமா..?

மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொடிய நோய்களுள் ஒன்று, புற்றுநோய். அது எந்த வகையிலும் மனிதர்களைத் தாக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்று நோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மஞ்சள், இஞ்சி போன்றவை...

தினமும் ஊறுகாய் சாப்பிட்டா இவ்வளவு பிரச்னை வருமாம்!

நாம் உணவு உண்ணும் போடு முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும் பிரபல உணவுப் பொருளாக ஊறுகாய் இருக்கிறது.ஊறுகாய் எல்லாவிதமான உணவுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாயின் சுவையினால் நாம் அதை அன்றாட பயன்படுத்தும் தவிர்க்க முடியாத...

அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை…!

செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆண்கள் கொய்யா...

சச்சிர சிகிச்சையின்றி கற்களை கரைக்கும் அற்புத நாட்டு மருந்து இதுதான்!

தற்போது உட்கார்ந்தே வேலை செய்வதால், சிறுநீரகங்களில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. பெரும்பாலான சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்வோர் சிறுநீரக பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். சிறுநீரகங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முறையற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றம்...

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும்… சைவ, அசைவ உணவு வகைகள்!

உடலில் சிறுநீரகம் ஒரு முக்கிய உறுப்பாகும். எனவே அத்தகைய சிறுநீரகத்தை சுத்தமாக வைப்பது என்பது, மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். அதிலும் தற்போது நிறைய பேருக்கு, சிறுநீரக கற்கள் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே...

பழங்களை சாறாகக் குடிப்பதா… கடித்து உண்பதா ? இதில் எது சிறந்தது ? புதிய தகவல் !!!

பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சுப் பழச்சாறு இளமையுடன் வாழ உதவுகிறது. இதயத்திற்கு இதமான பொருட்களில் ஒன்றாக திராட்சை பழச்சாறு நிலவுகிறது. இவை எல்லாம் நம்மிடம் பொதுவாக நிலவி வருகின்ற...