Sunday, January 21, 2018

ஜோதிடம்

சித்தர்களால் சொல்லப்பட்ட 20 பரிகார முறைகள் இவற்றை அறிந்து நீங்களும் பயன் பெறுங்கள் ..!!!

முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு...

பெண்கள் சுமங்கலியாக இருக்க கடைப்பிடிக்க வேண்டிய விரதம்

ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று வரும் கருட பஞ்சமி விரதத்தை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ந்து 10 ஆண்டுகள் விரதம் இருந்து வந்தால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர். கருட பஞ்சமி விரதம்...

20 வகை பிரதோஷங்களும் அதன் வழிபாடு பலன்களும்.. பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்தால் பல்கோடி புண்ணியத்தை...

திங்கள் கிழமையில் சிவ வழிபாடு செய்தல் மிக விசேஷம். அதுவும் அன்று பிரதோஷம் வேறு வந்தால் அன்று சிவ பூஜையும், பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலில் வழிபாடும் செய்தல் பல்கோடி புண்ணியத்தை தரவல்லது.குறிப்பாக...

பணப்பிரச்சனையை போக்க இதை செய்திடுங்கள்: பலன் கிடைப்பது நிச்சயம்

நம் வீட்டில் அதிகமாக பணப்புழக்கம் ஏற்பட்டால், அதற்கு சில வழிமுறைகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தால், நல்ல தீர்வைக் காணலாம். பணக்கஷ்டத்தை போக்க தினமும் பின்பற்ற வேண்டியவை? அதிகாலை விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை...

பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன் தெரியுமா? ஆச்சரியமளிக்கும் அறிவியல் உண்மை!!

நெற்றியில் அணியக்கூடிய சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பது அறியப்பட்டுள்ளது.பொதுவாக சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய பொருளாகும். குங்குமம் இயற்கையில் கிருமி நாசினியாக செயல்படும்...

ஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு..!

அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. தேய்பிறை அஷ்டமி செவ்வாய்க்கிழமை வந்தால் இன்னும் விசேஷம்,...

இந்த விடயங்களை நீங்கள் வீட்டில் செய்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம்!!

சில பொருட்கள் நேர்மறை சக்திகள் கொண்டவையாக இருக்கும். சில பொருட்கள் எதிர்மறை சக்தியைக் கொண்டிருக்கும். அதனால், நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களின் தன்மைகளை உணர்ந்து அதற்கேற்றாற்போல சில விஷயங்களைப் பின்பற்றினால் வீட்டில் கஷ்டம்...

உங்க நகத்தோட வடிவமே சொல்லும் நீங்க யாருன்னு.!

ஒருவருடைய நகத்தின் வடிவமைப்பை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியுமா என்றால் ஆம் சொல்ல முடியும். ஒரு மனிதனுடைய குணாதிசயங்களை அவருடைய விரல் நகங்களை கூறிவிடும். வேண்டுமென்றால் கீழ்க்கண்ட நக வடிவங்ககளைக்...

திருமணம் தாமதமாகிறதா? தடை நீக்கும் சில வழிபாடுகள்

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் கன்னிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் பற்றி பார்க்கலாம். ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால்...

தோஷமற்ற கோமேதக கல்லை யார் எல்லாம் அணிந்தால் யோகம் தெரியுமா..?

ஒவ்வொரு ராசி கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்த வகையில் கோமேதக கல் யாரெல்லாம் அணியலாம். அவ்வாறு அணிவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப்பார்ப்போம். நவரத்தினங்களில் ஒன்றாக கோமேதகம் விளங்குகிறது. இது காப்பி நிறத்துடன்...

கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள கொடிய தண்டனைகள்!!!

“அந்நியன்” என்ற திரைப்படம் வருவதற்கு முன்பு வரை நம்மில் பெரும்பாலானோருக்கு கருட புராணம் என்று ஒன்றிருப்பதே தெரியாது. கருட புராணம் என்பது இந்து சமய புராணங்களில் ஒன்றாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும்,...

வைரவப்பெருமானை இப்படி வழிபட்டால் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்…!!

சிவரூபமான தட்சிணாமூர்த்தி கல்விக்கும், நடராஜமூர்த்தி நடனத்திற்கும், லிங்கமூர்த்தி அருவ வழிபாட்டிற்கும் வைரவமூர்த்தி காவலுக்கும் அதிபதியாக மக்களால் தொன்றுதொட்டு வணங்கபட்டு வருகிறார்கள்.சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி,முருகன்,வைரவர், வீரபத்திரர்,சாஸ்தா என்றும் சொல்லப்படுகிறது. ஐவரில் மகாவைரவர் பொதுவாக...

வீட்டில் தரித்திரம் தங்குவது இதனால் தான்!!

நாம் தங்கும் வீட்டில் தரித்திரம் இருந்தால் பல்வேறு கஷ்டங்கள், நஷ்டங்கள் வாழ்க்கையில் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தான் பணம் சேர்த்தாலும் அது நம் கையை விட்டு சென்று கொண்டே இருக்கும்....

காக்கா ஜோசியம் பகீர் உண்மை தவறாமல் படிக்கவும்! மரணம் உட்பட அனைத்தும் தெரியும்!!

மனிதன் தன் அன்றாட வாழ்வில் தினம் காணும் பறவை காகம். நமது இறந்த முன்னோரின் அம்சமாக காகங்கள் திகழ்வதாகவும், எனவே அவர்களின் நினைவு நாட்களில் காகத்துக்கு அன்னம் இடுவது சிறப்பு என்றும் கூறுவர். இன்றைக்கும்...

நீங்கள் செய்த பாவங்கள் விலக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தெரிந்துக்கொள்ளுங்கள்!!

இந்த உலகில் மனிதர்களாய் பிறந்த பெரும்பாலானோர் ஏதவது ஒரு பாவத்தை ஏதாவது ஒரு சூழ்நிலையில் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள்.இதில் சில பாவங்கள் அடுத்து பிறவி வரை கூட தொடர்கிறது. இதனால் மனிதர்களுக்கு...