Wednesday, September 20, 2017

செய்திகள்

மட்டக்களப்பு மீனவருக்கு இன்று அடித்த அதிஷ்டம்! வலையில் விழுந்தது பத்து லட்சம் ரூபா!

மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியை சேர்ந்த ஆழ்கடல் மீன் பிடி படகு உரிமையாளர் ஒருவருக்கு இரண்டாயிரம் கிலோ கிராமிற்கு மேற்பட்ட சுறா மீன்கள் பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக கடலில் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கையில்...

யாழ். நல்லூரில் ஒருவர் அடித்துக் கொலை! ஆலய பூசகர் உள்ளிட்ட இருவர் கைது!

இன்று அதிகாலை யாழ் நல்லுார் பண்டாரிக்குளம் பிள்ளையார் கோவில் தேர் முட்டிக்கு அருகில் குற்றுயிருடன் கடும் இரத்தம் வழிந்தபடி ஒரு நபர் படுகாயமடைந்து காணப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருந்தன. குறித்த நபர் அப்பகுதியில் தொடர்ச்சியாக மாடுகள்...

வடக்கு லண்டனில் பாரிய தீ விபத்து!! மீட்புப் பணிகள் துரிதம்!

  வடக்கு லண்டனிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கு நூற்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்...

தமிழ் மொழிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள கௌரவம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளம் தற்போது தமிழ் மொழியிலும் இயங்குகின்றது.ஜனாதிபதியின் நியூயோர்க் பயணத்துடன் இந்த தமிழ் டுவிட்டர் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 72ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால...

சுமந்திரன் எம்.பி படுகொலை முயற்சி: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிணை.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல யாழ்.நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று யாழ். மேல் நீதிமன்றில்...

தட்டுத் தடுமாறும் தாம்பத்திய வாழ்வை வெற்றி கொள்ள சின்னதாய் சில ஐடியாக்கள்!

தெளிவான நீரோட்டம் போல சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கைப்பாதையில் சின்ன சின்னதாய் சலசலப்புகள் ஏற்படுவது வாடிக்கைதான். அவ்வப்போது எழும் புகைச்சல்களை ஊதி பெரிதாக்காமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசினால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். தாம்பத்ய வாழ்க்கையிலும் ஏற்படும்...

மன்னாரில் கோர விபத்து! ஒருவர் பலி!!

மன்னார் வீதியில் கட்டை அடம்பன் பாடசாலை முன்பாக சற்று முன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணையை...

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாண வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­களை ஆசி­ரியர் சேவைக்குள் உள்­ளீர்ப்ப­தற்­கான போட்­டிப்­ப­ரீட்சை எதிர்­வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி மாவட்­ட­ரீ­தியில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான அனு­மதி அட்­டைகள் பரீட்­சார்த்­தி­க­ளுக்கு மாகாண பொதுச்­சேவை ஆணைக்­கு­ழு­வினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. எனினும் இவ்...

மனைவியின் கள்ளக்காதலை கண்டுபிடிக்க கணவன் செய்த காரியம்!

கண்டியை அண்மித்த பிரதேசம் ஒன்றில் தனது மனைவியின் கள்ளத் தொடர்பை கண்காணிப்பதற்காக கணவன் கட்டிலுக்கு அடியில் ஒளிந்திருந்தமையால் கோபமடைந்த பெண் கள்ளக் காதலனை தேடிச் சென்ற விசித்திர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

அடுத்த மாகாண சபைத் தேர்தலில் களம் இறங்கத் தயாராகும் பிரபல பாடகர் ?

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் பிரபலமான நபர்களை களமிறக்க பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சப்ரகமுவ மாகாணசபைக்கான தேர்தலில் பிரபல சிங்களப் பாடகர் ரூகாந்த குணதிலக்க கேகாலை மாவட்டத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக்...

சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களை குஷிப்படுத்த தல டோனி செய்த காரியம் ?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான டோனி, விக்கெட் கீப்பராகவும்  துடுப்பாட்ட வீரராகவும்  பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அண்மையில் சர்வதேச போட்டிகளில் 100 ஸ்டம்பிங் செய்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை...

உலகிலேயே அதிக மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட பாடல் காணொளி!

பாடகர்கள் விஸ்கலிஃபா மற்றும் சார்லி புத் என்ற இரண்டு பேர் சேர்ந்து பாடிய 'சீ யு அகெய்ன்' ( See you again) என்ற பாடல் காணொளி , இதுவரை அதிகம் பேர்...

கொடுத்த பரிசை திரும்பிக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்! இலங்கையில் விசித்திர வழக்கு

பக்கத்து வீட்டில் பிறந்த குழந்தையொன்றுக்கு தங்கத்திலான தாயத்தை பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் சமாதான நீதவான் ஒருவர் பரிசாக வழங்கியிருந்தார்.சமாதான நீதவான் குடும்பமும் பக்கத்து வீட்டு ஆசிரியர் தம்பதியினரும் மிகவும் நட்புறவோடு பழகி வந்தனர். ஆசிரியர்...

பிஞ்சுக் குழந்தையை வீட்டில் தனியாக அடைத்து விட்டு பார்ட்டிக்கு சென்ற தாய் கைது

ரஷ்யாவில் பெற்ற தாய் 9 மாத குழந்தையை ஒரு வாரம் வீட்டில் தனியாக அடைத்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Rostov பகுதியை சேர்ந்த 17 வயதான Viktoria Kuznetsova என்ற...

ஆபிரிக்க தேசத்திலும் கம்பீரமாக காட்சியளிக்கும் சிவன் ஆலயம்!

பொதுவாக தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இந்துக் கோவில்கள் அமைந்துள்ளமை நாம் அறிந்தவையாகவே இருக்கின்றன.ஆனால், ஆபிரிக்க நாடான, போட்ஸ்வானாவின் தலைநகர், காபரோனில் இந்துக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே, உள்ள எரிபொருள்...